ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

மாலிங்க உள்ளிட்ட ஐவருக்கு கரீபியன் பிரீமியர் லீக் தொடருக்கு வரம்



(FASTNEWS | COLOMBO) – கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2019 போட்டிகளுக்குக்கான ஏலத்தில் அதிக விலைக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் இசுறு உதான ஆகியோர் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இருவருக்கும் தலா 160,000 அமெரிக்க டொலர்கள் ஏலம் விடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர நிரோஷன் திக்வெல்ல மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோரும் ஏலத்தில் எடுக்கப்பட்டுளனர்.

Related posts

டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாகா விலகல்

wpengine

மஹேல பிரதிநிதித்துப்படுத்தும் மும்பை அணியினை வீழ்த்தி பூனே இறுதிச் சுற்றுக்கு தகுதி..

wpengine

இன்றிலிருந்து ஊழியர் சேமலாப நிதிக் கணக்கிலிருந்து நூற்றுக்கு 30 வீதக் கொடுப்பனவு

wpengine