ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

மாலிங்க’விற்கு IPL செல்லத் தடை – கிரிக்கெட் வாரியம்



இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வைத்தியக் குழுவால், மாலிங்க விளையாடக்கூடிய உடற்தகைமை உடையவர் என அறிவிக்கும் வரை லசித் மாலிங்கவிற்கு IPL மற்றும் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால  இன்று (12) கிரிக்கெட் வாரியத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Related posts

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சதங்கள் பட்டியலில் இலங்கை இறுதி இடத்தில் 

wpengine

சட்டம் ஒழுங்கு மாணவியை பாதுகாக்குமா??

wpengine

மஹிந்த புலிகளுக்கு பணம் குடுத்ததும் கை நீட்டி வாங்கியவர்களினதும் அதிர்ச்சித் தகவல்கள்…

wpengine