உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மாலிங்கவின் இடைவெளியினை நிரப்ப ஜெப்ரி வேண்டசே



இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து லசித் மாலிங்க விலகியுள்ள நிலையில் அவரது இடத்திற்கு இலங்கை அணியின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான ஜெப்ரி வேண்டசே இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

Related posts

உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகருக்கு இரு விருதுகள்

wpengine

இன்று முதல் சிறைச்சாலைகளுக்கு பாதுகாப்பு…

wpengine

ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

wpengine