உள்நாட்டு செய்திகள்

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினால் கடும் வாகன நெரிசல்…



மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தற்போது முன்னெடுத்துவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு கோட்டை பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆதலால், மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

ஒழுக்கக் கோவை இறுதி சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு..

wpengine

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

wpengine

ஹட்டன் – கண்டி வரையான பேரூந்து பணிப்புறக்கணிப்பில்

wpengine