உள்நாட்டு செய்திகள்

மாலக சில்வா கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லங்கம பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Related posts

நாட்டின் சில இடங்களில் ஓரளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

வைத்தியர் எலியந்த வைட் காலமானார்

wpengine

ஆள்மாறாட்டம் செய்து இன்டர்போல் ஐடியைப் பெற முயன்ற நபர் கைது

wpengine