உள்நாட்டு செய்திகள்

மார்ச் 6ஆம் திகதி வரை கால அவகாசம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க மார்ச் 6 ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Related posts

அரிசி தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை…

wpengine

முதலமைச்சர் பிரசன்னாவுக்கு எதிராக முறைப்பாடு

wpengine

வெள்ளத்தில் மூழ்கிய நீர்கொழும்பு; மக்கள் அவதி..!

wpengine