உள்நாட்டு செய்திகள்

மார்ச் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிக்குகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 22 பேரையும் மார்ச் 16 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி சத்தியகிரகத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்பத்தில் குறித்த மாணவர்கள் 22 பேரும் நேற்று (01) கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related posts

சபாநாயகர், கட்சித் தலைவர்களுடனான முக்கிய சந்திப்பு…

wpengine

இந்திரா காந்தி LTTE இற்கு ஆதரவளித்தமை குறித்து கேபி’யால் அம்பலம்..

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் விபரம் அறிவிப்பு…

wpengine