உள்நாட்டு செய்திகள்

மாத்தறை மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தல் மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 352,217
ஐக்கிய மக்கள் சக்தி -72,740
தேசிய மக்கள் சக்தி – 37,136
ஐக்கிய தேசிய கட்சி – 7,631
அதனடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 6 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Related posts

கோதாவுக்கு விசேட பாதுகாப்பு

wpengine

எரிபொருள் இறக்குமதிக்கு புட்டினிடம் உதவி கோரினார் கோட்டா

wpengine

SLFP – SLPP அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ம் திகதி…

wpengine