உள்நாட்டு செய்திகள்

மாணவ எதிர்ப்புப் பேரணி காரணமாக நுகேகொடை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்



(FASTNEWS | COLOMBO) – பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் பேரணி காரணமாக ஹைலெவல் வீதியூடாக நுகேகொடை மற்றும் தெல்கந்தை ஆகிய இடங்களில் தற்போது (01.30) கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

மற்றுமொரு விசேட வர்த்தமானி

wpengine

ஆஸி அணியுடனான வெற்றியின் பிற்பாடு மேத்யூஸ் கூறிய கதை இது தான்.

wpengine

மத்திய வங்கியின் முறி விவகாரம் குறித்த கோப் குழு அறிக்கைக்கு ஐ.தே.க. எதிர்ப்பு..

wpengine