Uncategorized

மாணவர்கள் 20 பேருக்கு HIV



HIV தொற்றுக்குள்ளான 20 மாணவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 2,265 பேர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

LG நிறுவனம் LG Zero எனும் ஸ்மார்ட் கைப்பேசி

wpengine

மஹிந்தவின் மகனினால் பேஸ்லைன் வீதியில் மேற்கொண்ட கார் விபத்து

wpengine

‘அடுத்தவாரம் பேக்கரி, ஹோட்டல்கள் முடங்கும்’

wpengine