உள்நாட்டு செய்திகள்

மாணவர்கள் மீதான தாக்குதல் – முற்போக்கு சோசலிச கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு…



கடந்த 10ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் போது காவல்துறையினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முற்போக்கு சோசலிச கட்சி இன்று(06) மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் விரைவில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்திருந்தார்.

 

E – (rizmira)

Related posts

காமினி செனரத்தின் வழக்கு நவம்பர் 07ம் திகதி முதல் விசாரணைக்கு…

wpengine

கொரோனா வைரஸ் – 72 பேருக்கு உறுதியானது

wpengine

உதயங்க வீரதுங்க முன்வைத்த கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிப்பு!

wpengine