உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாணவர்கள் நலன் கருதி O/L கணித வினா தாளுக்கு ஏற்ற விதத்தில் புள்ளிகள் வழங்கப்படும்..



2017ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்திற்கான புள்ளி வழங்கல் திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பாட வினாத்தாளில் காணப்பட்ட முரண்பாடுகளை அடுத்து மாணவர்கள் நலன் கருதி புள்ளி வழங்கல் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

#reeshma

Related posts

எதிர்வரும் காலங்களுக்கு மின்தடை இல்லை.

wpengine

சுரக்ஸா காப்புறுதி – விண்ணப்பங்களை கல்வி அமைச்சிற்கு அனுப்புமாறு கோரிக்கை…

wpengine

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஐ.தே.கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எதிர்ப்பு…

wpengine