உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாணவர்களின் மஹபொல நிறுத்தத்திற்கு FUTA இணக்கம்…



பகிடிவதை தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவர்களது மஹபொல புலமைப் பரிசிலினை நிறுத்துவது தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை வரவேற்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது.

குறித்த கூட்டமைப்பின் தலைவரும் பேராசிரியருமான கே.கே.ஐ.யு. அருண குமார் இது குறித்து தெரிவிக்கையில்; பகிடிவதை தொடர்பில் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது கட்டாயம் எனத் தெரிவித்தார்.

Related posts

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் – கண்ணீர் புகை பிரயோகம்…

wpengine

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று(13)…

wpengine

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

wpengine