உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

மாகந்துர மதூஷ் கைது…



பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் ஐவர் உள்ளடங்குவதோடும் அவர்களில் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதில், கஞ்சிப்பானை இம்ரான், கெசல்வத்தை தினுக உள்ளிட்டவரும் இதில் அடங்குவதோடு, கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையின் பிரபல பாடகர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புகையிலைக்கான வரியை அதிகரிக்க அரசு நடவடிக்கை…

wpengine

இஸ்ரேல் – ஹமாசிற்கு இடையிலான யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு..!

wpengine

வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல்…

wpengine