உள்நாட்டு செய்திகள்

மாகந்துர மதூஷின் 02 வாகனங்கள் STF இனல் கண்டுபிடிக்கப்பட்டது..



மாகந்துர மதூஷின் சட்டவிரோதமான மனைவியின் சித்தி வீட்டில் இருந்து 02 வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 

சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவல, கோனவில பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குறித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரேணுக பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது

wpengine

கொரோனாவிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம்? (முழுவிபரம் உள்ளே)

wpengine

மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

wpengine