உள்நாட்டு செய்திகள்

மாகந்துர மதூஷின் தந்தை பலி…


பாதாளக் குழுத் தலைவர்களில் ஒருவராக சித்தரிக்கப்படும் மாகந்துர மதூஷின் தந்தை(62) விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 22ம் திகதி விபத்துக்குள்ளாகிய இவர் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கம்பஹாவிற்கு நாளை நீர்வெட்டு

wpengine

சற்று முன்னர் தெமடகொடையில் வெடிப்பு சம்பவம்…

wpengine

இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா இணக்கம்

wpengine