உள்நாட்டு செய்திகள்

மாகந்துர மதூஷின் சகா கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவரான கமகே தாரக குமார என்பவர் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட மாட்டாது…

wpengine

கடற்பிரதேசங்களில் கடும் காற்று…

wpengine

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் திசாநாயக்க விளக்கமறியலில்..

wpengine