உள்நாட்டு செய்திகள்

மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துபாயில் கைதான போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி இஷாரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 83 பேர் கைது

wpengine

சக தமிழ் அரசியல் கட்சிகளிடம் டக்ளஸ் கோரிக்கை

News Editor

கொரோனா தொற்றாளர்கள் எவரும் ICU வில் இல்லை

wpengine