உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மஹேலவிற்கு கிடைத்த புதிய பதவி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய விளையாட்டுப் சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சபையின் 14 உறுப்பினர்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

உணவுக் கட்டுப்பாட்டுக்கு இசைவாகிறார் உசைன் போல்ட்

wpengine

ரத்துபஸ்வல வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு

wpengine