ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹேலவின் விவாகரத்து குறித்த உண்மைகள் Instagram மூலம் வெளிச்சத்திற்கு..



அண்மையில் மஹேல ஜெயவர்தன மற்றும் அவரது மனைவி கிறிஸ்டினா ஆகியோருக்கு இடையில் விவாகரத்து இடம்பெற்றதாக கூறி சமூக வலைதளங்களில் மற்றும் இணையங்களில் பரவலாக வதந்திகள் பரவியிருந்தன.

எனினும், குறித்த வதந்திகளுக்கு பதிலடியாக அண்மையில் மஹேல அவரது குடும்பத்துடன் விமானத்தில் பயணிக்கும் புகைப்படம் ஒன்றினை Instagram ஒன்றில் பதிவேற்றியுள்ளார்.

#rishma…

Related posts

பாராளுமன்ற பாதுகாப்பிற்கு 1500 பொலிசார் பாதுகாப்பில்…

wpengine

கள்ளச்சாராயம் அருந்திய 11 பேர் பலி – 20 பேர் கவலைக்கிடம்?

wpengine

மஹிந்த தரப்பினரின் மே தினக் கூட்டம்! வந்து குவியும் பெருமளவான பணம்?

wpengine