உள்நாட்டு செய்திகள்

மஹீல் பண்டார தெஹிதெனியவுக்கு பிணை…



(FASTNEWS | COLOMBO) – அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டார தெஹிதெனியவுக்கு நீதிமன்றம் இன்று(18) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

அண்மையில் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிஷாந்தவுக்கு பிணை..

wpengine

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பு

wpengine

தேர்தல் கட்டுப்பணத்தில் மாற்றம்

wpengine