உள்நாட்டு செய்திகள்

மஹியங்கனை குழந்தைகள் இருவருக்கு அரிய வகை தோல் நோய்



மரபணு கோளாறினால் ஏற்படும் Harlequin – type ichthyosis எனப்படும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக் குழந்தைகள் இருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த குழந்தைகள் மஹியங்கனை , ஒருபேதிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த்தில் வசிப்பதாகவும், குழந்தைகளின் பெற்றோர்கள் கூலி வேலை செய்தே குழந்தைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு பெரும் தொகை பணம் தேவைப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்

26 33 44

Related posts

வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் – மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை

wpengine

பாடசாலை கட்டிட நிர்மானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து நிறுத்தாதே..! வீதியிலிறங்கிய வவுனியா மாவட்ட மக்களும் பாடசாலை மாணவர்களும்..!

wpengine

கோட்டாபய நாடு திரும்பினால் பாதுகாப்பு வசதி செய்துகொடுக்கப்படும் – பிரதமர்

wpengine