ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு 72 மணித்தியால அவகாசம்- பிக்குகள் குரல்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராணுவப் பாதுகாப்பை அடுத்துவரும் 72 மணித்தியாலங்களுக்குள் அரசாங்கம் மீண்டும் வழங்காது போனால் மக்களை அழைத்துக் கொண்டு பாதையில் இறங்கப் போவதாக பிக்குகளின் குரல் எனும் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தேரர் அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்த மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவது அவரது உயிருக்கு ஆபத்தானது எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts

பாராளுமன்ற அமைச்சர்களுக்கான உணவு வேளைகளின் விலை இன்று முதல் அதிகரிப்பு.. (விலைப் பட்டியல்)

wpengine

ரசிகரை வியப்பில் ஆழ்த்திய டோனி… வைரலாகும் வீடியோ

wpengine

அனைத்து சொத்துக்களையும் விற்று… சந்திரிக்கா இங்கிலாந்து நோக்கிப் பயணம்…

wpengine