உள்நாட்டு செய்திகள்

மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு சவால் விடுக்கிறார் நிமல் சிறிபால டி சில்வா..



மஹிந்த ராஜபக்‌ஷவின் எண்ணம் நிறைவேறாது எனவும் அவரால் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சவால் விட்டுள்ளார்.

நேற்று(05) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மஹிந்தவால் ஆட்சியை கவிழ்க்க முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதையை ஆட்சியை கவிழ்க்க முடியாது. ஆனால் பிரதமர் பதவியை மட்டும் மாற்ற முடியும். என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் காலமானார்..!

wpengine

UNHCR பாதுகாப்பின் கீழிருந்த றோஹிஞ்சா அகதிகள் சிலர் இலங்கையில் கைது..

wpengine

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை…

wpengine