Top Story 1உள்நாட்டு செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சத்தியபிரமாணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹிந்த ராஜபக்ஷ இன்று(21) பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இன்று(21) பிற்பகல் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளைக் பொறுப்பேற்கவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியது…

wpengine

வேலை நிறுத்தப் போராட்டம் இரத்து – பேரூந்து கட்டணம் 12.5 வீதத்தால் அதிகரிப்பு…

wpengine

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று(04)…

wpengine