உள்நாட்டு செய்திகள்

மஹிந்த பிரதமராக பதவியேற்றமை, அரசமைப்புக்கு முரணானது…



இலங்கையின் பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின்புதிய பிரதமராக, மஹிந்த ராஜக்‌ஷ பதவியேற்றதைத் தொடர்ந்தே, இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரதமராக மஹிந்த பதவியேற்றமை, அரசமைப்புக்கு முரணானது எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசிலிருந்து விலகுவதாக பாலித தேவப்பெரும சிவப்புச் சமிஞ்சை

wpengine

மின் தடை குறித்து வெளியான மகிழ்ச்சித் தகவல்!

wpengine

திருமதி கல்சூம் நவாஸ் ஷெரீபின் லக்சல விஜயம் (படங்கள்)

wpengine