ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த பதவியேற்க.. பிரதமர் செயலாளர் கீழே விழுந்தாரா.. கெட்ட சகுனமா..


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற சந்தர்ப்பத்தில் பிரதமர் செயலாளர் கீழே விழுந்ததாகவும், அது கெட்ட சகுனம் என்றும் இணையத்தளத்தினூடாக வைரலாக பரவி வரும் புகைப்படத்தில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் நடந்தது என்னவென்றால், பிரதமர் செயலாளர் சமய மத நிகழ்வுகளுக்காக கீழே உட்கார்ந்திருந்து எழுந்தபோதே குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பேரூந்து டிக்கெட்களுக்கு மாற்றீடாக புதிய கார்ட் முறைமை…

wpengine

2019 உலகக் கிண்ணத்தினை வெல்லும் அணிகள் இவையாகத் தான் இருக்கும் – சங்கா ஆரூடம்…

wpengine

திமுத் மற்றும் மஹேல இருவரும் ஒரே நிலைப்பாட்டில்

wpengine