முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒரு சட்டதாரணி ஆவார். ஆனால் இதற்கு முன்னர் சட்டத்தரணி சீருடையில் நீதிமன்றத்தில் தோற்றமளிக்கவில்லை. இன்று அவர் மேல் நீதிமன்றத்தில் தனது மகனின் பிணை மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது தனது தேசிய உடைக்கு மேல் சட்டத்தரணி சீருடை அணிந்து தோன்றி எல்லோரையும் ஆய்சரியத்தில் ஆழ்த்தினார்