உள்நாட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் 1வது நிறைவேற்று சபை கூட்டம் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் முதலாவது நிறைவேற்று சபையின் முதலாவது கூட்டம், அதன் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தவிசாளரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறுகிறது.

பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது, வேட்பாளர்கள் தெரிவில் ஏற்பட்டு நடைமுறை ரீதியான பிரச்சினைகள் இதன்போது கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நியோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி

wpengine

ஆளுநர்களின் சட்டவிரோத நியமனங்களை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கபே வலியுறுத்தல்..!

wpengine

முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை

wpengine