Top Story 2உள்நாட்டு செய்திகள்

மஹிந்த இராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, தனது பதவி விலகல் கடிதத்தினை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பதவியை ஏற்கும் நோக்கில் இவர் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி இலங்கையில் அறிமுகம்..

wpengine

710 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது…

wpengine

மாதந்தோறும் 20 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி…

wpengine