உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த அணியின் ஆதரவாளரான ஸ்ரீயானி மைத்திரி பக்கம்..



கூட்டு எதிர்க்கட்சியின் திகாமடுலை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரை சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

 

#reeshmmaa..

Related posts

கண்டி சம்பவம் தொடர்பில் 280 பேர் கைது…

wpengine

மஹிந்தவின் பிரச்சார நடவடிக்கையில் குதித்துள்ள சமல் ராஜபக்ஷ

wpengine

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி விசேட உரை

wpengine