உள்நாட்டு செய்திகள்

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..


கடந்த அரசில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், லங்கா சதொச நிறுவனத்தால் கெரம் போர்ட் கொள்வனவு செய்த போது சுமார் 53 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை கோட்டை நீதவான் நீதிமன்றினால் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுணதீவு பொலிசாரின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை…

wpengine

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக உயர்வு [UPDATE]

wpengine

2018 உலக கிண்ணம் ஜனாதிபதி கைவசம்.. – நாளை முதல் மக்கள் பார்வைக்காக..

wpengine