உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தானந்தவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை



பாரிய இலஞ்ச, ஊழலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரயில் திணைக்களத்துக்கு சொந்தமான, நாவலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள நிலத்தை மஹிந்தானந்த அறக்கட்டளைக்கு குத்தகைக்கு கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிக்கவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனாவைத் தொடர்ந்து இலங்கைக் குரங்குகளைக் பெற அமெரிக்கா விண்ணப்பம்

News Editor

மரண தண்டனை அமுல்படுத்துவதை தடை செய்ய உத்தரவிடுமாறு கோரிய மனு ஒத்திவைப்பு

wpengine

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

Azeem Kilabdeen