ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்தவை கைது செய்திருக்க வேண்டும் – சரத் பொன்சேகா



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாய்லாந்து சென்றிருந்த போது அவரை சந்திக்க சர்வதேச பொலிஸார் வலைவீசி தேடும் குற்றவாளியான உதயங்க வீரதுங்க வருகை தந்திருத்தார். அதற்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளன.

மஹிந்த ராஜபக்ச மீண்டும் நாட்டிற்கு திரும்பி வரும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஜனநாயக கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

எரிபொருள் விலைச் சூத்திரம் மே 01ம் திகதி முதல் அமுலுக்கு… – எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு…

wpengine

மஹிந்தானந்தவிற்கு மனைவிகள்!! பாராளுமன்றில் சலசலப்பு..

wpengine

இவரும் பஸ்ஸில்தான் பயணிக்கிறாராம்

wpengine