ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்தவுக்கு பாரத ரத்னா விருது… – சுப்பிரமணியன் சுவாமி பரிந்துரை…


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த சில வாரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவின் டில்லியை வந்தடைய உள்ளதாகவும், அவர் இந்தியாவின் விருந்தாளி அல்ல எனவும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டு மக்களையும், இந்திய மக்களையும் காப்பாற்றிய மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்றும் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்

மஹிந்த ராஜபக்ஷக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

Related posts

நான் எவனுக்கும் பயந்தவன் இல்லை! மிரட்டல் விடுத்த பிரதமரின் பிரதானி

wpengine

மஹிந்தவுக்கு ஆப்பு

wpengine

கருணாவின் அம்பலங்கள்

wpengine