உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு பாகிஸ்தான் வருமாறு இம்ரான் வேண்டுகோள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இம்ரான்கான் வாழ்த்து. பாகிஸ்தான் விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள்.

Related posts

தரம் 01 மாணவர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு

wpengine

தடம்புரண்ட புகையிரதத்தின் சீர்திருத்தப் பணிகள் தொடர்கின்றது

wpengine

ஜனாதிபதி நாடு திரும்பினார்…

wpengine