Top Story 1உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத்தடை நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு வௌிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் முதலமைச்சர் மஹிபால​ ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் இணைவு..

wpengine

ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைது செய்ய பிடியாணை

wpengine

சிறியானி விஜயவிக்ரம இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்…

wpengine