ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்தவின் இணையத்தளம் முடங்கியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினால் அறிக்கை ஒன்று வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mahindarajapaksa.lk எனும் இணையத்தளம் நேற்றைய தினம் (02) ஹெக்கர்ஸ் இனால் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் இணையத்தளத்திற்கு நுழையும் போது பிறிதொரு தளத்திற்கு செல்லும் வகையில் URL redirect வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சங்காவுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயார்…

wpengine

உண்ண உணவின்றி.. தங்க வீடு இன்றி.. தெருக்களில் பிச்சை எடுத்தேன்… (PHOTOS)

wpengine

மிரிஸ்ஸ பகுதியில் பெண்கள் அவதானம் – “எனது அந்தரங்க உறுப்பை பிடித்துவிட்டார்..” சுற்றுலாப் பயணியின் குமுறல்…

wpengine