உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தருக்கு கலபொட ஜானீஸ்ஸர தேரர் சாட்டையடி குடுத்தாரா..? (VIDEO)



பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை கங்காராம விகாரைக்கு வருகை தந்தனர்.

நேற்றைய தினம் அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கங்காராம பெரஹெராவில் சமய சடங்குகளில் ஈடுபட்டனர்.

இதன்போது உனுபிடிய கங்காராம விகாரையின் விகாராதிபதி கலபொட ஜானீஸ்ஸர தேரர் உரை ஒன்றை மேற்கொண்டார்.

குறித்த தேரர், பிரதமர் அனைத்து நடவடிக்கைகளையும் சரியான முறையில் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டிய அவர் ஊடக சுதந்திரம் குறித்தும் விளாசினார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=1UZm7KqxDws” width=”560″ height=”315″]

Related posts

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பது குறித்து எந்தக்கவனமும் இல்லை – ஜனாதிபதி.

wpengine

தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கரையோர ரயில் சேவையில் தாமதம்…

wpengine

ஆளுங்கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்காதிருக்க தீர்மானம்…

wpengine