உள்நாட்டு செய்திகள்

மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்…


2 கோடி ரூபா கையூட்டல் பெற்ற வேளையில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச – மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(24) அவர்கள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியாக நாளை(25) மதுபான கடைகளுக்கு பூட்டு…

wpengine

பொதுஜன பெரமுன சர்வகட்சி அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை தக்கவைக்கும் – பிரசன்ன ரணதுங்க

wpengine

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, பெத்தகன ஈர நில பூங்காவிற்கு தற்காலிக பூட்டு…

wpengine