உள்நாட்டு செய்திகள்

மஹனாம மற்றும் திசாநாயக்க ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…


ஜனாதிபதி செயலனியின் பிரதானி எல்.கே மஹனாம மற்றும் மரக் கூட்டுத்தாபன தலைவர் பி . திசாநாயக்க ஆகியோரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று(13) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களால் 10 பில்லியன் ரூபா இலஞ்சமாக கோரப்பட்டிருந்த நிலையில், அதில் முற்பணமாக 2 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ளும் போதே மஹாநாம மற்றும் திசாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு தீர்மானம்

wpengine

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு…

wpengine

ஓய்வூதியச் சம்பள மறுசீரமைப்பு ஜூலை மாதம் முதல்

wpengine