உள்நாட்டு செய்திகள்

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க CID முன்னிலையில்..


மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க இன்று(19) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்யும் சதி தொடர்பிலான குற்றச்சாட்டிற்கு வாக்குமூலம் வழங்கவே அவர் வருகை தந்துள்ளார்.

Related posts

நிலவும் அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி…

wpengine

மஹிந்தவின் முயற்சியினை தோற்கடித்த ரணில் – விகிலீக்ஸ் கசியவிட்ட உண்மை

wpengine

அழைப்புக் கட்டணங்களை குறைக்குமாறு கோரிக்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை..

wpengine