உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஸ்கெலியாவில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு



மஸ்கெலியா, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ராணித் தோட்டத்தைச் சேர்ந்த 17 மற்றும் 19 வயதுடைய இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 289 பேர் கைது…

wpengine

அரசாங்கம் கலைய வேண்டும்: அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தல்

wpengine

சாரதி அனுமதி பத்திரத்திற்கான கணனி மயப்படுத்தப்பட்ட பரீட்சை இன்று முதல்….

wpengine