உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…


நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, மேல், வடமேல் மற்றும் கிழக்கு மாகாண கரையோரப் பகுதிகளில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ரத்கம வர்த்தகர்கள் கொலை – கைதுசெய்யப்பட்ட மேலும் இரு பொலிஸார் விளக்கமறியலில்…

wpengine

புதிய நீதி அமைச்சர் அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார்…

wpengine

யாழ். மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல்

wpengine