உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மல்வானையில் கிணற்றில் வீழ்ந்து 3 வயதான சிறுமி உயிரிழப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மல்வானை – வல்கம பிரதேசத்தில் உள்ள  வீடொன்றிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கே.பி. திமாஷி ஜனித்மா மதுஷங்க என்ற சிறுமியே இதன்போது உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது சிறுமியின் தாய் வீட்டில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

STF இனரது பாதுகாப்பு கருதி அதி நவீன ஆயுதங்களை புதிதாக கொள்வனவு செய்ய நடவடிக்கை …

wpengine

க்றிஸ்சேர்ச் தாக்குதல் மற்றும் போட்டியின் இரத்து தொடர்பில் ஐசிசி அறிக்கை…

wpengine

நிலவும் சீரற்ற காலநிலை – புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து தடை

wpengine