உள்நாட்டு செய்திகள்

மலையக ரயில் சேவை பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று பட்டிப்பொல – அம்பேவல பகுதியில் தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சாவகச்சேரி நகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்…

wpengine

நேற்று நள்ளிரவு முதல் நுரைச்சோலையில் பகுதியளவில் மின் உற்பத்தி ஸ்தம்பிதம்…

wpengine

இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று பாராளுமன்றில் விவாதம்..

wpengine