உள்நாட்டு செய்திகள்

மலையக ரயில் சேவையில் தாமதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மலையக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பேவல மற்றும் பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா

wpengine

மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து ஆராய பிரதமரினால் குழு

wpengine

2021 வரவு –செலவுத்திட்டம் : இரண்டாவது நாளாகவும் விவாதம்

wpengine