உள்நாட்டு செய்திகள்

மலையகத்திற்கான புகையிரத சேவைகளில் தாமதம்…


பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று ரதெல்ல பகுதியில் தடம்புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, மலையகத்திற்கான புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சர்வதேச சிறுவர் தினம் இன்று

wpengine

இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை வழக்குத் தாக்கல் !!

News Editor

கொரோனாவிலிருந்து மேலும் 12 பேர் குணமடைந்தனர்

wpengine