உலக செய்திகள்

மலேசியா முடங்கியது



(ஃபாஸ்ட் நியூஸ் |  மலேசியா) – மலேசியாவில் நாளை முதல் நாடளாவிய ரீதியில் முடக்கநிலையை அமுல்படுத்த உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

மூன்றாம் முறையாகக் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் திகதி வரையில் இவ்வாறு முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

அமெரிக்க பாராளுமன்ற குழுவிடம் மன்னிப்பு கோரினார் மார்க் ஸக்கர்பெர்க்…

wpengine

பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகள் – ஐஎஸ் அறிவிப்பு

wpengine

ஜப்பானில் முதியோர் இல்லத்தில் திடீர் தீ விபத்து 11 பேர் உயிரிழப்பு…

wpengine