உள்நாட்டு செய்திகள்

மலேசியாவில் இருந்த 150 இலங்கையர்கள் தாயகத்திற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் – 19 தொற்று காரணமாக மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் இன்று(30) காலை நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாகவே இவர்கள் அனைவரும் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரத்மக சம்பவம் – வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்டுள்ளது…

wpengine

முச்சக்கர பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கல் நாளை(20) முதல் கட்டாயம்..

wpengine

புதிய வர்த்தமானி வெளியானது

wpengine